படங்கள் காரைதீவு சகா-
இன்று கே.எஸ்.ஸியின் பெண்கள்அணிக்கான வருடாந்த பொதுக்கூட்டம்!
காரைதீவு விளையாட்டுக்கழகத்தின் வருடாந்த பெண்கள் அணிக்கான பொதுக்கூட்டம் (28) சனிக்கிழமை கேஎஸ்ஸிதலைமையகத்தில் தலைவர்எல்.சுரேஸ் தலைமையில் நடைபெற்றபோது போசகர்களான வி.இராஜேந்திரன் வி.ரி.சகாதேவராஜா எஸ்.ஜெகராஜன் ஆகியோர் கலந்துகொண்டு வீரர்களுக்கான பாராட்டுகளை வழங்கி வைப்பதைக்காணலாம்
படங்கள் காரைதீவு சகா-
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
படங்கள் காரைதீவு சகா-