மீரிகமை தொகுதி ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளா் M.U.ஆதிக் அவா்களின் வேண்டுகோளுக்கிணங்க முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினா் ஷாபி ரஹீம், சுகாதார இராஜாங்க அமைச்சரோடு கலந்துரையாடியதால் முன்னாள் சுகாதார இராஜாங்க அமைச்சா் அல்ஹாஜ் பைஸல் காசிம் அவா்கள் நாம்புளுவை வைத்தியசாலையின் குறைபாடுகளை நீக்குவதற்காக 1 கோடி ரூபாவை ஒதுக்கியுள்ளாா்.
2019.12.09 ல் நாம்புளுவை வைத்தியசாலையின் வேலைகள், முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் அல்ஹாஜ் ஷாபி ரஹீம் மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மீரிகமை தொகுதி அமைப்பாளர்
M.U.ஆதிக் மற்றும் ஊர் முக்கியஸ்தர்களுடன் ஆரம்பிக்கப்பட்டன.
முன்னால் இராஜாங்க அமைச்சா் பைஸல் காசிம் அவா்களுக்கு நாம்புளுவை மக்கள் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
M.U.ஆதிக்,
மீரிகமை தொகுதி அமைப்பாளர்,
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -