இந்திய உள்துறை அமைச்சுக்கும் ராவ் உழவுக்கும் தண்ணி காட்டினார் நித்தியானந்த சாமி !.
நித்தியானந்த சாமியின் தனி நாடு மலர்கின்றது ! சாமியை கைது செய்ய இந்தியா தீவிரம்!. ஐநாவில் தனி நாடு கோரியுள்ள ஒருவரை இன்டெர் போல் கைது செய்ய முடியாது .சர்வதேச சட்டம்.
நான் ஒரு மத போதகர். மதத்தை மட்டுமே என் வாழ்க்கையாகக் கொண்ட எனக்கு இந்தியாவுக்குள் உயிராபத்து அச்சுறுத்தல் இந்திய அரசின் தொல்லை என்று ஏராளமான கெடுபிகள் .ஒரு மத போதகருக்கு உள்ளதால் ஐநா தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என்று அமெரிக்காவின் பல பெரும் புள்ளிகள் சட்ட வல்லுனர்கள் ஐ நா பிரதிநிதிகள் சாமிக்கு உதவ முன்வந்துள்ளனர்.சாமியின் பணம் பாதாளம் பாய்ந்கின்றது. நாம் ஏற்கனவே தந்துள்ளோம் முஸ்லிம்களுக்கு மெக்கா .கிறிஸ்தவர்களுக்கு வத்திக்கான் போன்று இந்துக்களுக்கு இந்து மதத்தை போதிக்க இந்துக்களுக்கு ஒரு தனியான நாடு வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
சாமிக்கு பின்னால் அமெரிக்காவின் சட்ட வல்லுனர்கள் களத்தில்! 2 ஆயிரம் கோடிக்கு வாங்கியுள்ள தனி தீவை தனி நாடாக அங்கீகரிக்க வேண்டும் என்று 147 பக்கங்கள் கொண்ட கோரிக்கை கொண்ட மனுவை ஐ நாவில் சமர்ப்பித்துள்ளார். விரைவில் ஐநா கைலாசவை ஐ நா அறிவிக்கும் நிலை வரலாம்.
சாமியின் பக்தர்கள் சிஷ்யர்கள் பலர் அமெரிக்காவில் உள்ளதால் பலம் வாய்ந்த பல அமெரிக்கர்கள் சாமிக்கு உதவ முன்வந்துள்ளார்கள் . அதிலும் விசேடமாக ஐநாவுடன் நெருக்கமான பல அமெரிக்க அதிகாரிகள் சாமியின் கோரிக்கைக்கு உதவ முன்வந்துள்ளார்கள். சாமியின் தனி நாட்டுக்குத் தேவையான தங்கம் மற்றும் பணம் மற்றும் அத்தனை வேலைகளும் .தேவைகளும் தயார் நிலையில் உள்ளது .
அவசரமான தேவையாக குடிநீர் சுகாதாரம் உணவு மன்றும் அவசிய தேவைகளை வழங்க சில ஐ நா நாடுகள் முன்வதுள்ளதாம். ஐநா தனி நாட்டை அங்கீகரித்தால் பாதுகாப்பு சகலதும் வழங்க தயார் நிலையில் உள்ளதாம் .
சர்வதேச சட்டம் ! ஐநாவில் நித்தியானந்த சாமி தனி நாட்டுக் கோரிக்கையை சமர்ப்பித்தார்!.
நித்தியானந்த சாமி . ஐநாவில் தனி நாடு கோரியுள்ள ஒருவர். அதிலும் மிகப் பெரிய ஒரு மதத்தின் போதகரை இரும்புக்கரம் கொண்டு பலாத்காரமாக இந்தியாவோ அல்லது இன்டெர் போல் போலிசோ கைது செய்ய முடியாது.இது சர்வதேச சட்டம் .
அதற்காக இந்தியா நித்தியானந்த சாமி யை சூட்சுமமாக இந்தியாவுக்கு கடத்திவர மிகப்பெரிய தந்திர முயற்சி செய்து வருகின்றது.
சாமியின் மஞ்ச காவி வி உடையை கழட்டி சில நேரம் மயக்கம் கொடுத்து இந்திய தூதரக அலுவலர் நோயில் உள்ளார் .
அதனால் அவரை உடன் இந்தியாவுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற திட்டத்தின் அடிப்படையில் இந்திய உள்துறை அமைச்சு மற்றும் ராவ் உளவு அமைப்பு அணியொன்று ஈக்குவடோர் நாட்டில் முகாமிட்டு உள்ளதாக ஒரு தகவல் உள்ளது.
சாமியை கடத்திவர திட்டம்..விமான நிலையத்தில் Diplomatic அதிகாரி போன்று கொண்டு வரும் திட்டம் .இப்படி கொண்டு அவரும் போது விமான நிலைய கெடுபிடி இருக்காது ,,
ஆனால் சாமி ஈக்குவடோர் நாட்டில் இல்லையாம் ! இந்தியா தனது தூதரக அதிக்காரிகளையும் ராவ் அமைப்பையும் களத்தில் இறக்கி விட்டுள்ளது ...
நித்தியானந்த சாமியைக் கைது செய்து கடத்தி வர திட்டம் !
நித்தியானந்த சாமியைக் கைது செய்து இந்தியாவுக்குள் கொண்டுவர இந்திய உள்துறை அமைச்சு இன்டர் போல் போலிசின் உதவியை நாடியுள்ளது . ஆனால் நித்தியானந்த சாமி . ஐநாவில் தனி நாடு கோரியுள்ள ஒருவர் அதிலும் மிக்கபெரிய ஒரு மதத்தின் போதகரை இரும்புக்கரம் கொண்டு பலாத்காரமாக இந்தியாவோ அல்லது இன்டெர் போல் போலிசோ கைது செய்ய முடியாது.சர்வதேச சட்டம்.
அதற்காக இந்தியா நித்தியானந்த சாமியை சூட்சுமமாக இந்தியாவுக்கு கடத்திவர மிகப்பெரிய முயற்சி செய்து வருகின்றது.
சாமியின் மஞ்ச காவி உடையை கழட்டி சில நேரம் மயக்கம் கொடுத்து இந்திய தூதரக அலுவலர் நோயில் உள்ளார் .அதனால் அவரை உடன் இந்தியாவுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற திட்டத்தின் அடிப்படையில் இந்திய உள்துறை அமைச்சு மற்றும் ராவ் உளவு அமைப்பு அணியொன்று ஈக்குவடோர் நாட்டில் முகாமிட்டு உள்ளதாக ஒரு தகவல் உள்ளது.
இதேவேளை இந்திய ராவ் அணியொன்று ஈக்குவடோர் நாட்டுக்கு விரைந்துள்ளது.அங்கு நித்தியானந்த சாமியின் தனி நாட்டு நகர்வினை முகர்ந்து டெல்லிக்கு தகவல் வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள்
இதேவேளை நித்தியானந்த சாமியின் தனி நாட்டுக் கோரிக்கையை அமெரிக்காவில் உள்ள நித்தியானந்த சாமியின் விசேட குழுவொன்று கடந்த வருடமாக ஐநா விடம் பேசி வருகின்றதாம்.
கடந்த வருடம் ஐநா பிரதிநிதிகள் இந்தியா வந்து நித்தியானந்த சாமியின் தனி நாட்டுக் கோரிக்கைக்கான காரணங்கள் அவர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சவால்கள் ஆகிய தவகல்களை திரட்டிச் சென்றுள்ளார்களாம்.
ஆக பலருக்கு நித்தியானந்த சாமியின் தனி நாட்டுக் கோரிக்கை நக்கல் நையாண்டி மாதரி இருந்தாலும் சாமி ஜிக்கு பின்னால் உலகம் முழுவதும் இருந்தும் ஒரு பெரிய லிங்க் உள்ளதை இந்திய ராவ் முகர்ந்து பிடித்துள்ளது.
இந்தியாவுக்குள் சாமி ஜிக்கு உயிராபத்து அச்சுறுத்தல் இந்திய அரசின் தொல்லை என்று ஏராளமான கெடுபிகள் .ஒரு மத போதகருக்கு உள்ளதால் ஐநா தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என்று அமெரிக்காவின் பல பெரும் புள்ளிகள் ஐநா வுக்கு சிபார்சு செய்துள்ளதாம் .
இந்தியா இதில் ஏன் அஞ்சுகின்றது! மூக்கை நுளைக்கின்றது
சாமி தனி நாடு கோரி வெற்றி பெற்றால் இந்தியாவுக்கு உலக அரங்கில் தலை குனிவு அவமானம் என்று இந்தியா கருதுவதால் அவசரமாக சாமியை கைது செய்து இந்தியா கொண்டுவர வேண்டும் என்று இந்தியா ரெட் அலெர்ட் கொடுத்துள்ளதாம் .
மறு புறம் இந்துக்கள் பெரும்பான்மை கொண்ட இந்தியாவில் இந்து சாமிக்கே அங்கு வாழ முடியாது என்றால் மாற்று மத மக்கள் இந்தியாவில் எப்படி வாழ முடியும் என்ற கேள்வி எழும் .
உலக அரங்கில் இந்தியா அவமானம் என்பதற்கு அப்பால் காஷ்மீர் பிரிவுக்கு வழி வகுக்கும் !
நித்தியானந்த சாமிக்கு கைலாஷ் என்னும் தனி நாடு வழங்கினால் ஈழத் தமிழர்களுக்கு
தனி நாட்டு கோரிக்கை பலம் பெறும் காஷ்மீர் மக்களுக்கு தனி நாடு வேண்டும் .இப்படி பல வில்லங்கம் வரும் ..வரட்டும் ,,,,,
நித்தியானந்த சாமி உத்திர பிரதேஷ் சென்று அங்கிருந்து நேராக நேபால் சென்று அங்கிருந்து தனி விமானம் மூலமாக ஈக்குவடோர் சென்றுள்ளதாக இந்திய ராவ் முகந்துள்ளது .
நித்தியானந்த சாமியிடம் 6 டன் தங்க கட்டிகள் மற்று,மற்றும் பல்லாயிரம் கோடி டொலர்கள் பணத்துடன்தான் தனி நாடு கோரி நிற்க்கின்றார் .
மலர்க கைலாஷ்..!..வாழ்க கைலாஷ் ....
ஆனால் விரைவில் நித்தியானந்த சாமியை கைது செய்து கடத்தி வரும் சத்தியம் மிக அதிகம் .. அதற்கு முதல் வர ஒரு நாட்டில் அகதி அந்தஸ்து அல்லது பாதுக்காப்பு கோர முடியும் .அப்படி இந்தியா ஒண்ணும் பண்ண முடியாது .