இலங்கை அஞ்சல் திணைக்களத்தின் வாடிக்கையாளர்களின் அதி உயர் திருப்தியை பேணும் முகமாகவும் வருமான அதிகரிப்பை ஏற்படுத்தும் முகமாகவும் உயரிய பங்களிப்பை வழங்கிய சேவையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (15) மாத்தறை றுஹுணு பல்கலைக்கழக ரவீந்திரநாத் தாகூர் ஞாபகார்த்த கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
தேசிய ரீதியாக இடம்பெற்ற இவ்விருது வழங்கும் நிகழ்வில் ஓட்டமாவடி தபாலகம் முதலாம் தர தபாலக தெரிவில் மூன்றாமிடத்தையும் மாவடிச்சேனை உப தபாலகம் உப தபாலக தெரிவில் இரண்டாமிடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளன.
குறித்த தபாலகங்களுக்கான விருதை ஓட்டமாவடி தபாலக தபாலதிபர் எம்.டபல்யூ. கபீல் மற்றும் மாவடிச்சேனை உப தபாலதிபர் எம்.எஸ்.எஸ்.அஸ்ரப் ஆகியோர்கள் பெற்றுக் கொண்டனர்.