வண்ணமயமாகும் மலைய மதில்களும் படங்களும் செய்தியும்



தலவாக்கலை பி.கேதீஸ்-

நாடளாவிய ரீதியில் நகரங்களை சுத்தமாக வைத்திருத்தல் மற்றும் சுவர் ஓவியங்களை வரைதல் முதலான வேலைத்திட்டத்தின் கீழ் கொட்டக்கலை நகரம், கொட்டக்கலை சுரங்க வீதி, அட்டன் நகரம், அட்டன் டெலிகொம் சுவர் போன்றன இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இளைஞர் அணி பொதுச்செயலாளர் ஜீவன் குமாரவேல் தொண்டமான் தலைமையில் வரையப்பட்டுவரும் மலையக பாரம்பரியங்களை வெளிப்படுத்தும் ஓவியங்களை சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் நேரடியாக சென்று பார்வையிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -