பாலியல் சமத்துவம் மற்றும் போதை பொருள் தடுப்பு பற்றிய பயிற்சி

ஹஸ்பர் ஏ ஹலீம்-
பாலியல் சமத்துவமும் போதைப் பொருள் தடுப்பும் பற்றிய பயிற்றுவிப்பாளரை பயிற்றுவிக்கும் செயற்பட்டறை, திருகோணமலை மாவட்ட சமூக அமைப்புகளின் சம்மேளனம் (TDCCSO) ஒழுங்கமைப்பு அபிவிருத்திக்கான ஹெல்தி லங்கா கூட்டு நிறுவனம் (HLAD) இன்று திருகோணமலையில் (17)பயிற்சியினை வழங்கியது.

சமூக நலனுக்காக போதைப்பொருள் பாவனை தடுப்பு மற்றும் அதனுடன் இணைந்த பல்வேறு விடயங்கள் இங்கு விரிவுரைகளாக விளக்கமளிக்கப்பட்டன
டாக்டர் ரவிச்சந்திரன் (தலைவர்-TDCCSO) அவர்கள் தலைமையில் வழக்கறிஞர் திரு. சாக்ய நாணயக்கார (செயலாளர் நாயகம்-HLAD) அவர்கள் பயிற்சியினை வழங்கினார். 25 நிறுவனங்களிலிருந்து 60 பயிற்சியாளர்கள் பங்குபற்றினர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -