சம்மாந்துறை கல்லரிச்சல் முஹம்மடியா பாலர் பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு
சம்மாந்துறை கல்லரிச்சல் முஹம்மடியா பாலர் பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வுக்கு திகாமடுல்ல மாவட்ட பராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பைசல் காசிம் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...