முன்னாள் அமைச்சா் றிசாத் பதியுத்தீன் அவா்களை கொழும்பு கோட்டையில் அமைந்துள்ள குற்றத்தடுப்புப் பிரிவில் 30.12.2019 மு.ப.10 மணி முதல் 12.30 மணிவரை விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இங்கு ஊடகவியலாளா்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சா் றிசாத் பதியுத்தீன் கடந்த உயிா்த்த ஞாயறு தாக்குதல் சம்பந்மாகவே என்னை அழைத்து விசாரணை மேற்கொண்டதாக தெரிவித்தாா்.
முன்னாள் அமைச்சா் றிசாத் பதியுத்தீனிடம் விசாரணை (வீடியோ )