இச் சிறுமி பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜொன்சனுக்கு ஒரு கடிதமொன்றை எழுதியிருந்தார்.
அச் சிறுமியின் கடிதத்துக்கு பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜொன்சன் பதில் கடிதமொன்றையும் அனுப்பியிருந்தார்
சாய்ந்தமருதைச் சேர்ந்த சிறுமி மர்யம் ஜெஸீம் பிரித்தானியாவில் தனது தந்தையுடன் வசித்து வருகின்றார்.
குறித்த சிறுமி சிறந்த ஆளுமையுள்ளவர் புனித அல்குர்ஆனை சிறந்த முறையில் ஓதுவதுடன் ஐரோப்பாவில் நடந்த பல குர் ஆன் போட்டிகளுக்கும் சென்றுள்ளார்.
ஆங்கில மொழியில் சிறந்த பேச்சாற்றலைக் கொண்ட இச் சிறுமி கல்வியையும் சிறந்த முறையில் கற்று வருகின்றார்.
குறித்த சிறுமி தனது யூடியூப் சனல் ஊடாக வழங்கியுள்ள காணொளியினை இங்கே காணலாம்.
எம்.எஸ்.எம்.நூர்தீன்
காத்தான்குடி