நுளம்புகளை அழிக்கும் புகை விசிரல்


ஏஎம் றிகாஸ்-
ட்டக்களப்பு ஏறாவூர்பிரதேசத்தில் டெங்கு கட்டுப்பாட்டுத் திட்டத்தின்கீழ் நுளம்புகளை அழிக்கும் புகை விசிரல் பணிகள் நடைபெறுகின்றன.

பிரதேச சுகாதார வைத்தியதிகாரி பணிமனை ஊழியர்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

வீதிகள், வீடுகள், வர்த்தக நிலையங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களுக்கும் புகை விசிறப்பட்டுகிறது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலமாக டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட பலர் அடையாளங்காணப்பட்டதையடுத்து சுகாதார திணைக்களம் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -