மேலும்....அமோக வரவேற்புடன் அதிகளவான கட்டாரில் பணிபுரியும் ஆதரவாளர்களுக்கு மத்தியில் இடம்பெற்ற குறித்த சந்திப்பின் பொழுது சமகால அரசியல் மாற்றங்கள், சிறுபான்மை சமூகம் எதிர் கொள்கின்ற பிரச்சனைகள், முஸ்லிம் சமூகத்தினுடைய அடிப்படை அரசியல் அபிலாசைகள் சம்பந்தமான உரிமைகள் போன்ற விடங்கள் சம்பந்தமாக ஆதரவாளர்களுக்கு மத்தியில் எழுப்பபட்ட பல கேள்விகளுக்கு பதிலளித்த தலைவர் றிசாட்பதுர்டீன், முஸ்லிம் சமூகத்தின் எதிர்கால அரசியல் அபிலாசைகளை கருத்தில் கொண்டு வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் இஹ்லாசுடன் அரசியல் முரண்பாட்டு கருத்துக்களை சமூகத்துக்காக புறந்தள்ளி வைத்து விட்டு முஸ்லிம் காங்கிரசும், அகில இலங்கை மக்கள் காங்கிரசும் பயணிக்குமாயின் வன்னி கிழக்கு உட்பட ஒட்டுமொத்த சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தினுடைய அரசியல் இருப்பையும், சுய கெளரவத்தினையும் பாதுகாத்துக்கொள்ள வழி அமைக்கும் பெரும்பங்காற்றும் என்ற கருத்துப்பட உரையாற்றினார்.
Home
/
HOT NEWS
/
LATEST NEWS
/
Slider
/
செய்திகள்
/
வீடியோ...நாங்கள் ஒரே குடையின் கீழ் சமூகத்துக்காக இஹ்லாசுடன் பணிக்க தயார்...கட்டாரில் றிசாட் எம்.பி.