மன்/பெரிய பண்டிவிரிச்சான் கிழக்குப் பகுதியில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக வாழ்விடங்களை விட்டு வெளியேறி முன்பள்ளிக் கட்டிடத்தில் தற்காலிகமாக தஞ்சமடைந்திருக்கும் சுமார் 85 குடும்பங்களைப் பாராளுமன்ற உறுப்பினரும் மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவருமான கௌரவ காதர் மஸ்தான் அவர்கள் பார்வையிட்டதுடன் குறித்த பகுதியில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணங்களையும் இன்று (8) வழங்கி வைத்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -