கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் இரத்த வங்கியில் நிலவும் இரத்த பற்றாக்குறையை நிவர்த்திக்கும் முகமாக கல்முனையன்ஸ் போரமினால் வருடாந்தம் நடாத்தப்படும் இரத்த தான முகாம் நான்காவது ஆண்டாக இவ்வாண்டும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய
எதிர்வரும் சனிக்கிழமை, 28-12-2019
கல்முனை அலியார் வீதியில் அமைந்துள்ள அல்-மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தில்காலை 9:00 மணி தொடக்கம் மாலை 4:00 மணி வரை இரத்த தான முகாம் ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் பெண்களும் கலந்துகொள்ள பிரத்தியேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எனவே இதில்
குருதி நன்கொடை வழங்கும் நன்கொடையாளர்கள் அனைவரும் கலந்து கொள்ள ஏற்ப்பாட்டுக்குழுவினர் வேண்டுகின்றனர்
மேலதிக விபரங்களுக்கு கல்முனையன்ஸ் போரம்
0777849423 | 0773815005 என்ற இலக்கத்தை தொடர்பு கொள்ளவும் .