கைது நடவடிக்கைக்கு பயந்து
விட்டதாக கூறப்படுகிறது. அதற்கு கைலாசா என பெயரிட்டு தனி நாடாக அறிவிக்க ஐ.நா.விடம் விண்ணப்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் நித்யானந்தா தற்போது புதிய வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் நான் வாங்கியதாக கூறப்படும் தீவு எங்கிருக்கிறது என தெரிவித்தால் அங்கு போய் நிம்மதியாக செட்டில் ஆகிவிடுவேன். மீம்ஸ் மற்றும் மீம்ஸ் கிரியேட்டர்களால் மிகவும் பிரபலமாகிவிட்டது.
மீம்ஸ் கிரியேட்டர்கள் நல்லவர்களா, கெட்டவர்களா என்பது எனக்கு தெரியாது. அவர்கள் சொல்லும் கைலாசா நாடு எங்கிருக்கிறது என தெரிவித்தால் நான் அங்கு சென்றுவிடுவேன். இதற்கு மேல் நான் என்ன சொன்னாலும் யாரும் நம்பமாட்டார்கள். இந்த மீம்ஸ் கிரியேட்டர்கள் வாங்கின காசுக்கு மேல கூவுறாங்க என தெரிவித்துள்ளார்.