தமது உத்தியோகபூர்வ இல்லங்கள் மற்றும் வாகனங்களை, இதுவரை திருப்பி வழங்காத முன்னாள் அமைச்சர்கள், அவற்றை விரைவாகத் திருப்பி வழங்குமாறு கடிதம் மூலம் பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது.
அமைச்சுக்களுக்கான செயலாளர்களது வீடுகளையும், வாகனங்களையும் திருப்பிக் கையளிக்க முன்னாள் அமைச்சர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அமைச்சர் ஜனக்க பண்டார தென்னக்கோன் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நடவடிக்கைகள் தாமதமாகும் பட்சத்தில், தற்போதைய அமைச்சர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்க நேரிடும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
புதிய அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கான உத்தியோகபூர்வ இல்லங்களையும், வாகனங்களையும் வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.