மினுவாங்கொடை நிருபர்-2019 ஆம் ஆண்டிற்கான க.பொ.த. உயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகள், நத்தார் பண்டிகை தினத்திற்குப் பின்னர் வெளியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.
இம்முறை க.பொ.த. உயர் தரப் பரீட்சைக்கு 3 இலட்சத்து 37 ஆயிரத்து 704 பரீட்சார்த்திகள் தோற்றியுள்ளனர்.
புதிய பாடத்திட்டத்தின் கீழ் ஒரு இலட்சத்து 98 ஆயிரத்து 229 பரீட்சார்த்திகளும், பழைய பாடத்திட்டத்தின் கீழ் ஒரு இலட்சத்து 39 ஆயிரத்து 475 பரீட்சார்த்திகளும் இப்பரீட்சைக்குத் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -