அரசியல் தேவைகளுக்காக பிரதேச சபைகளின் வரவு செலவு திட்டங்களை தோற்கடிப்பது முட்டாள்தனமானது


வன்னிநாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் 

பிரதேச சபை என்பது அந்தந்த பிரதேசங்களின் அபிவிருத்தி சம்பந்தப்பட்டது இங்கு அரசியல் சாராது அனைத்து உறுப்பினர்களும் ஒன்றிணைந்து பிரதேச அபிவிருத்திக்காக தெரிவு செய்யப்படும் உறுப்பினர்கள் வருகின்ற அரசியல் நிகழ்ச்சி நிரலுக்காக சபைகளின் வரவு செலவு திட்டங்களை தோற்கப்பது முட்டாள்தனமானது ஒவ்வொரு பிரதேச சபைகளும் அபிவிருத்திக்கு உரியது எனவே இந்த பாதீடுகளை அரசியல் நிகழ்ச்சி நிரலுக்காக தோல்வியுறச் செய்வது ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை எனவே இந்த விடயத்தில் அனைத்து பிரதேச சபை உறுப்பினர்களும் கவனம் எடுத்து பிரதேச அபிவிருத்தியை கருத்தாக கொண்டு ஒற்றுமையாக செயல்பட வேண்டும் அது ஆளும் கட்சியாக இருந்தாலும் எதிர்கட்சியாக இருந்தாலும் இந்த கட்ப்பாடு அவர்களுக்கு உரியது என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும் மக்களின் வாழ்வியலை பாதிக்கும் வகையில் முட்டாள்தனமான முடிவுகளை எடுப்பார்களானால் நிச்சயமாக அவர்கள் எதிர்கால அரசியலில் இருந்துஅப்புறப்படுத்தப்படுவார்கள் என்று வன்னிநாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் அவர்கள் தெரிவித்தார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -