இன்று நள்ளிரவு முதல், உருளைகிழங்கிற்கான இறக்குமதி வரி 25 ரூபாவால் குறைக்கப்படும் என, நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
அதற்கமைய இதுவரை ரூபா 50 ஆக இருந்த ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்கிற்கான விசேட இறக்குமதி வரி இன்று நள்ளிரவு (26) முதல் ரூபா 25 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, உருளைக்கிழங்கிற்கான இறக்குமதி வரியை அரசாங்கம் குறைக்கும் நிலையில், அதன் தற்போதைய சந்தை விலையை குறைக்க முடியும் என, அத்தியாவசிய உணவு பொருட்கள் இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கம் (EFCITA) அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.தி
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -