மே முதல் வாரம் பொதுத் தேர்தல் !ஊருக்கு MP வேண்டுமா ? இல்லை கண்டி ஹக்கீமை வெற்றி பெற வைக்க வேண்டுமா.. ?

எம்.எம்.நிலாம்டீன்-

டகிழக்கில் மயிலும் மரமும் இணைந்து வந்தால் என்னதான் அள்ளி அள்ளி வாக்களித்தாலும் அம்பாறையில் 2 ஆசனங்கள் மட்டுமே கிடைக்கும்.

அம்பாறை தற்போது 7 எம்பிக்கள் 3+2+1+1

அதில வேறு அம்பாறையில் இருந்து 1 ஆசனம் புத்தளம் போகின்றதாம்.அப்படிப் போனால் 6 எம்பிக்கள். இதில் எந்தக் கணக்கு ?
அதாவுல்லாஹ் போட்டியிடால் ? வெற்றி பெறப் போவதில்லை .3+1+1+1 இப்படி வருமா ?
மட்டக்களப்பில் மரமும் மயிலும் சேர்ந்தாலும் சேராவிட்டாலும் அங்கு 1 தான் .இதில் அனேகமாக மரக் கட்சி வெற்றி பெறலாம் .

திருமலையில் மரமும் மயிலும் சேர்ந்தால் அங்கு UNP வெற்றி பெறாது.அதனால் மரம் மயில் தலா 1 +1 பெறும் .அங்கு மொத்தம் 4 எம்பிக்கள் .2 +1+1

வன்னியில் ரிசாத் வெற்றி பெறுவார் அங்கு அவர் என்ன சின்னம் ?
ஆக ரிசாத் அணி 1+1

ஹக்கீம் அணி 4+1 போனஸ் ..ஆக இவர்கள் இருவரும் இணைந்து 7 எம்பிக்களை பெறமுடியும் .

ஐதேக யோடு கூட்டுச்சேர்ந்துதான் இவர்களின் எம்பிக்களை அதிகரிக்கும்.

இம்முறை அதற்கான வாய்ப்பு இல்லை ..இவர்கள் தனியாகவே இறங்க வேண்டும்.

இதில் ஹக்கீம் அம்பாறையா திருமலையிலா போட்டி ? திருமலையில் என்றால் MS தௌபீக் நிலை எப்படி ?

அல்லது ஹக்கீம் & MS தௌபீக் இருவரும் MP யா ??

ஹக்கீம் அம்பாறை என்றால் கல்முனை சம்மாந்துறை நிந்தவூர் MP களின் நிலை என்ன ? கிடைப்பது 2 MP யா அல்லது 1 MP யா என்ற நிலை .

இம்முறை அம்பாறை கச்சேரி மற்றும் வாக்கு எண்ணும் இடங்களில் சிங்களம் கொலை வெறியுடன் அலையும்

முதல் முதலாக SLMC அம்பாறையில் போட்டியிட்ட போது SLMC 2 MP பெற்றது .ஆனால் தட்டிப்பறித்து அஸ்ரப் மட்டுமே வெற்றி கா ட்டபட்டது அதாவது அப்போது அஷ்ரப் .சேகு இஸ்ஸதீன் ஆகியோர் வெற்றி பெற்றார்கள் ஆனால் தயாரத்ன MP அப்போது அம்பாறையில் பலமாக இருந்தார் . அவரது பலம் 1 MP தான் அறிவிக்கப்பட்டது..

சேகு இஸ்ஸதீன் பெற்ற வாக்குகள் UNP அணிக்கு மாற்றி SLMC சின் சேகுஇஸ்ஸதீன் வெற்றியை அடாவடி மூலமாக தட்டி பறித்த வரலாறு உள்ளது.

அப்போது அம்பாறை கச்சேரியில் இருந்து அஷ்ரப் அணி உயிர் தப்பி வந்தார்கள் என்பது இன்னுமொரு வரலாறு .இவைகள் அதாவுல்லாஹ் வுக்கு நன்கு தெரியுமே ..

அப்படியான அடாவடி இம்முறை அம்பாறையில் நடக்க மிக அதிக வாய்ப்பு உள்ளது .அப்படியொரு நிலை வந்தால் அம்பாறையில் ஹக்கீம் தரப்பு 1 MP தான் பெறும் ..

இப்போது ஊருக்கு MP வேண்டுமா ? இல்லை கண்டி ஹக்கீமை வெற்றி பெற வைக்க வேண்டுமா ?

" திருமலை அம்பாறை முஸ்லிம் மக்களுக்கு சமர்ப்பணம்" !..

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -