கல்முனை, அனுராதபுர மாணவர்களுக்கு 100% வரையான புலமைப்பரிசில் - January 2020 Intake


லைநகரில் Networking மற்றும் Cyber Security போன்ற துறைகளில் முன்னணி கல்வி நிறுவனமாக விளங்கும் WinSYS Networks மற்றும் வளர்ந்துவரும் கல்வி நிறுவனமான Lisbro Academics இணைந்து கல்முனை, அனுராதபுர மாணவர்களுக்கு 100% வரையான புலமைப்பரிசில் பின்வரும் பாடநெறிகளில் வழங்க முன்வந்துள்ளது.


- HND in Software Development
- HND in Cyber Security

கல்முனை, அனுராதபுர lisbro academics கிளைகளில் தங்கள் பாடநெறிகளை மாணவர்கள் பின்பற்ற முடியும் என்பதோடு கொழும்பிலிருந்து வருகைதரும் விசேட விரிவுரையாளர்கள் மூலம் கற்பிக்கப்படுவதோடு மாணவர்களுக்கு *Internship* வாய்ப்பும் செய்து கொடுக்கப்படும்.

புலமைப்பரிசிலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்யலாம் அல்லது உங்கள் பெயர், முகவரி மற்றும் தொலைபேசி இலக்கத்தை *076 469 9886* எனும் இலக்கத்திற்கு எஸ்.எம்.எஸ் அல்லது #WhatsApp செய்து வாய்ப்பினை உறுதி செய்து கொள்ளுங்கள்.


https://forms.microsoft.com/Pages/ResponsePage.aspx?id=DQSIkWdsW0yxEjajBLZtrQAAAAAAAAAAAAZ__q3Q2GBUOExJSFkyVTIwVUkyMEpYMEQySEpQTEUzMi4u
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -