கொழும்பு அஹதியா பாடசாலையின் தலைவர் சிஹூபி இஸ்மாயில், நிகழ்ச்சித்திட்ட பணிப்பாளர் எம்.என்.எம்.நஸ்ரின், அஹதியா பாடசாலையின் அதிபர் என்.பி.எம்.பாயிஸ் ஆகியோர் உடன் கலந்து கொண்டனர்.
கொழும்பு அஹதியா பாடசாலை ஆண்கள் பிரிவின் 38வது வருடாந்த பரிசளிப்பு விழா
கொழும்பு அஹதியா பாடசாலை ஆண்கள் பிரிவின் 38வது வருடாந்த பரிசளிப்பு விழா தெஹிவளை எஸ்.டி.எஸ்.ஜயசிங்க மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (19) காலை நடைபெற்றபோது அதிதியாக கலந்து கொண்ட சுயாதீன தொலைக்காட்சி சேவையின் முன்னாள் பணிப்பாளர் புரவலர் ஹாசிம் உமர் அவருடன்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...