படங்கள் காரைதீவு நிருபர் சகா-
தைப்பொங்கல்தின கடற்கரை கரப்பந்தாட்ட சுற்றுபோட்டி !
காரைதீவு விளையாட்டுக்கழகம் அமரர் வைரமுத்து நல்லரெத்தினம் அவர்களின் ஞாபகார்த்தமாகவும் தைப்பொங்கல் தினத்தினை சிறப்பிக்கும் வகையிலும் ஏற்பாடு செய்த கடற்கரைகரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி நடைபெற்று வருகின்றது. காரைதீவு கடற்கரை பூங்கா அமைந்துள்ள பிரதேசத்தில் ஆரம்பமான் இச்சுற்றுப்போட்டியின்இறுதிநாள் போட்டியும் பரிசளிப்புநிகழ்வும் தைப்பொங்கல் தினத்தன்றுஇன்று (15)நடைபெறவுள்ளது. இங்கு அப்போட்டிகள் சிறப்பாக இடம்பெற்றுவருவதைக்காணலாம்.
படங்கள் காரைதீவு நிருபர் சகா-
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
படங்கள் காரைதீவு நிருபர் சகா-