கல்முனை அல்-ஹாமியா அரபுக் கல்லூரியின் அல்குர்ஆன் ஹிப்ளு பிரிவில் கற்பிப்பதற்கும் ஆங்கிலம் கற்பிப்பதற்கும் பொருத்தமான ஆசிரியர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
பின்வரும் தகைமையுடையவர்கள் அதிபர், அல்-ஹாமியா அரபுக் கல்லூரி, வாடி வீட்டு வீதி, கல்முனை எனும் முகவரிக்கு 2020-01-10ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பங்களை அனுப்பி வைக்குமாறு வேண்டப்படுகின்றனர்.
ஹிப்ளு பிரிவில் கற்பிப்பதற்கான தலைமைகள்:
* ஹாபிழ் மற்றும் மௌலவி பட்டம் பெற்றவராக இருத்தல்.
* கற்பித்தலில் போதியளவு அனுபவமுள்ளவராக இருத்தல்.
* 40 வயதுக்கு மேற்பட்டவராக இருத்தல்.
# சம்பளம் நேரடியாக பேசித் தீர்க்கப்படும்.
ஆங்கிலம் கற்பிப்பதற்கான தகைமைகள்:
* ஆங்கில மொழி கற்பித்தலில் அனுபவமுள்ளவர்.
* 40 வயதுக்கு மேற்பட்டவராக இருத்தல்.
# சம்பளம் நேரடியாக பேசித் தீர்க்கப்படும்.
மேலதிக விபரங்களுக்கு 0770198411, 0777117598 எனும் கைத்தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்படுகிறது.