சமூக மேம்பாட்டுக்கான நல்லிணக்க பேரவையின் பூரண அனுசரனையில் லக்ஸ்டோ மீடியா ஊடக அமைப்பு மற்றும் தமிழ் எழுத்தாளர் சங்கம் இனைந்து வெளியீடும் முனை மருதவன் எம்.எச்.எம்.இப்ராஹிம் எழுதிய 'நான் எய்த அம்புகள்' நூல் வெளியீட்டு விழா எதிர்வரும்.
(11.01.2020 )சனிக்கிழமை காலை 9.10 மணியளவில் சாய்ந்தமருது லீ மெரிடியன் மண்டபத்தில் இன நல்லுறவிக்கான தேசிய வேலைத்திட்டத்தின் தலைவரும் ஹஜ் குழு உறுப்பினர் அஸ்சேய்க் அப்துல் காதர் மசூர் மெளலானா தலைமையில் நடைபெறவுள்ளது.
இந் நிகழ்விக்கு பிரதம அதிதியாக முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஏ.எல்.எம் .அதாவுல்லாஹ் கலந்து சிறப்பிக்கவுள்ளதுடன் மற்றும் இதில் அரசியல் பிரமுகர்கள் , கலை இலக்கியவாதிகள் ,கல்விமான்கள் , வர்தகபிரமுகர்கள்,சமூக
ஆர்வலர்கள் ,ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.