மத்திய கொழும்பில் புத்தாண்டு நிகழ்வு

ஐ. ஏ. காதிர் கான்-
புத்தாண்டு (2020) பிறப்பின் முதல் நாளில் மக்களுக்கு வாழ்த்துத் தெரிவிக்கும் நிகழ்வும், மத்திய கொழும்பு மக்கள் சந்திப்பு நிகழ்வும், நேற்று (01) காலை கொழும்பு, மருதானை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மத்திய கொழும்பு காரியாலயத்தில் இடம்பெற்றது. இதன்போது, இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த, முன்னாள் அமைச்சர் பைஸர் முஸ்தபா, கொழும்பு மாநகர சபை உறுப்பினர்கள், அனைத்து சமய மதத்தலைவர்கள் உள்ளிட்ட பிரமுகர்கள் பலர் கலந்து சிறப்பித்தனர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -