படங்கள் காரைதீவு நிருபர்-
சம்மாந்துறை முஸ்லிம் மத்தியகல்லூரியில் இடம்பெற்ற கோலாகலமான பொங்கல் விழா!
கிழக்கில் புகழ்பூத்த முஸ்லிம் தேசிய கல்லூரியான சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியின் வருடாந்த தைப்பொங்கல் விழா அதிபர் எ.சி.எ.எம்.முத்து இஸ்மாயில் தலைமையில் கல்லூரி ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றபோது சிறப்புப்பேச்சாளராக உதவிக்கல்விப்பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா பிரதிக்கல்விப்பணிப்பாளர்களான எஸ்.எம்.எம்.அமீர் வி.நிதர்சினி கோட்டக்கல்விப்பணிப்பாளர் எம்.ஏ.சபூர்தம்பி ஆகியோர் அதிதிகளாகக்கலந்து சிறப்பிப்பதையும் காணலாம்.
படங்கள் காரைதீவு நிருபர்-
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
படங்கள் காரைதீவு நிருபர்-