அரசு உத்தியோகித்தர்கள் மற்றும் உறுப்பினர்களின் சத்தியப் பிரமாணம்
திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபை தலைவர் வைத்திய கலாநிதி ஞானகுணாளன தலைமையில் அரசு உத்தியோகித்தர்கள் மற்றும் உறுப்பினர்களின் சத்தியப் பிரமாணம் திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபை முன்றலில் இன்று புதுவருட காலையில் சிறப்பாக நடை பெற்றது தேசிய கொடியினை ஏற்றி மக்களிட்கு வழங்கும் சேவைக்கான சத்தியப் பிரமாணம் முன்னெடுக்கப் பட்டது அதைத் தொடர்ந்து மர நடுகை மாதத்தையொட்டி கன்னியா பகுதியில் மர கன்றுகள் ஊழியர்களாலும் உறுப்பினார்களாலும் நடை பெற்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...