காரைதீவு நிருபர் சகா-கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் விடுதியில் தங்கியிருந்து சிகிச்சை பெறும் நோயாளர்களை பொதுமக்கள் பார்வையிடும் நேரத்தில் 01.01.2020 முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக வைத்தியசாலை நிருவாகம் அறிவித்துள்ளது.
வழமையாக காலை 6.00 மணி முதல் 7.00 மணிவரை மதியம் 12.00 முதல் 1.00 மணிவரை மாலை 4.00 மணிமுதல் 5.00 மணிவரையாக இருந்த பார்வையிடும் நேரத்தில் மாலை 5.00 மணிமுதல் 6.00 மணிவரை என மாற்றம் செய்யப்பட்டள்ளது.
புதிய நேர மாற்றம்
காலை 6.00 – 7.00
மதியம் 12.00 – 1.00
மாலை 5.00 – 6.00
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -