அம்பாறை மாவட்டத்தில் ஒரு மாத காலத்தின் பின்னர் மீண்டும் மழைவீழ்ச்சி நோய் தாக்கதினால் பாதிக்கப்பட்டுள்ள வேளான்மை அழிவடைடும் நிலையில் காணப்படுகிறது.
கடந்த ஒரு மாதகாலமாக அதிக பனிப்பொழிவு வந்த நிலையில் இன்று(17) வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் காலநிலையில் திடிரென ஏற்பட்ட மாற்றம் காரணமாக அம்பாறை மாவட்டத்தில் அவ்வப்போது மழை பெய்து வருகின்றது.
இம்மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் காலை முதல் மாலை வரை பலத்த மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன் மழைவீழ்ச்சி தொடர்ந்து நீடிக்குமாயின் தற்போது அறுவடை தொடங்கியிருப்பதாலும் விவசாயம் பாதிக்கபடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -