நீர் வழங்கல் வசதிகள் இராஜாங்க அமைச்சின் யாழ்ப்பாணம் மற்றும் கிளினொச்சி மாவட்டத்திற்கான இணைப்புச் செயலாளராக திரு. டேவிட் நவரட்ணராஜ்


ල සම්පාදන පහසුකම් රාජ්‍ය අමාත්‍යාංශයේ යාපනය සහ කිලිනොච්චි දිස්ත්‍රික්කයේ සම්බන්ධීකරණ ලේකම් ලෙස ඩේවිඩ් නවරත්නරාජ් මහතා 2020 ජනවාරි 7 වන දින ජල සම්පාදන පහසුකම් රාජ්‍ය අමාත්‍ය වාසුදේව නනායකකර මහතා විසින් පත් කරන ලදී.

நீர் வழங்கல் வசதிகள் இராஜாங்க அமைச்சின் யாழ்ப்பாணம் மற்றும் கிளினொச்சி மாவட்டத்திற்கான இணைப்புச் செயலாளராக திரு. டேவிட் நவரட்ணராஜ் அவர்கள் 7/ 1 / 2020 நேற்று நீர்வழங்கல் வசதிகள் இராஜாங்க அமைச்சர் கௌரவ வாசுதேவா நாணயக்கார அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளார்.

Mr. David Navaratnaraj appointed as a Coordinating Secretary to Water Supply Facilities State Ministry for Jaffna and Kilinochchi Districts by Hon. State Minister Vasudeva Nanayakkara (MP) on 7th Jan. 2020.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -