இலங்கைப் பொலிஸ் சேவையில் சேர்ந்து பணியாற்றிய முதலவாது மலே முஸ்லிம் பெண் அதிகாரி திருமதி பக்கீா் நேற்று 2ஆம் திகதி தெகிவளையில் காலமானாா். இவரது ஜனாசா நேற்று தெகிவளை களுபோவில முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. காலம்சென்றவா் இல்லத்தில் இருந்து பொலிஸ் அணி வகுப்பு மரியாதையுடம் பொலிஸ் அதிகாரிகள் மௌன அஞ்சலியுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
முதலவாது மலே முஸ்லிம் பெண் பொலிஸ் அதிகாரி காலமானாா்