மாளிகைக்காடு அல்-ஹுசைன் வித்யாலயா வித்தியாரம்ப விழா!

எம்.ஐ.எம்.அஸ்ஹர்-மாளிகைக்காடு அல்-ஹுசைன் வித்யாலயா வித்தியாரம்ப விழா இன்று பாடசாலை அதிபர் ஏ எல் எம் ஏ நளீர் தலைமையில் இடம்பெற்ற
இவ்விழாவில், சகுறா அவியேசன் தலைவர் ரொஷான் மலிந்த பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன், காரைதீவு பிரதேச சபை பிரதித் தவிசாளர் ஏ. எம். ஜாஹிர் கௌரவ அதிதியாகவும், மலிந்த பவுண்டேஷன் செயலாளர் திலக் தென்னகோன், கோட்டக்கல்வி அதிகாரி ஜே. டேவிட், பி எஸ் ஐ இணைப்பாளர் அன்வர் சித்திக், ஓய்வுபெற்ற அதிபர் அல்-ஹாஜ் ஏ. எம். இப்ராஹிம், ஓய்வுபெற்ற பிரதேச செயலாளர் எம். ஐ. எம். தௌபீக் ஆகியோர் விசேட அதிதிகளாகவும் கலந்து சிறப்பித்தனர்.-ஹாஜ் ஏ. எம். இப்ராஹிம், ஓய்வுபெற்ற பிரதேச செயலாளர் எம். ஐ. எம். தௌபீக் ஆகியோர் விசேட அதிதிகளாகவும் கலந்து சிறப்பித்தனர்.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -