சிரேஷ்ட அறிவிப்பாளர் ஏ.ஆர்.எம்.ஜிப்ரி காலமானார்..


னக்கு ஏற்பட்ட உடல் நலக் குறைவால் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கல்முனையைச் சேர்ந்த பிரபல வானொலி அறிவிப்பாளர், ஜீலான் மத்திய கல்லூரி முன்னாள் அதிபர் ஏ.ஆர்.எம்.ஜிப்ரி அவர்கள் சிகிச்சை பலனின்றி  இன்று (20.01.2020) காலமானார். 

இன்று  அறிவிப்புத்துறையில் பல ஜாம்பவான்களை உருவாக்கிய கம்பீரக்குரலோன் மதிப்புமிகு மூத்த ஊடகவியலாளர் அதிபர் திலகம் ஏ.ஆர்.எம்.ஜிப்ரி அவர்களின் இம்மரணச் செய்தி பெரும் பேரிழப்பாகும் இம்போட்மிரர் வாசகர்களுடன் இணைந்து நிருவாகத்தினரும் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அன்னாரின் சகல பாவங்களையும் மன்னித்து ஜென்னத்துல் பிர்தெளஸ் கிடைக்க பிரார்த்திப்போம்.

 Al.Ha-j A.R.M.Jiffty.அவர்கள் சற்று முன்
வபாத்தானார்கள்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -