சம்மாந்துறையில் ஒரு பித்தன் ரிசாத் MP யின் ACMC யின் ஊடாக வேட்பாளராக இறங்கப் போகுதாம்.
சம்மாந்துறையில் இருந்து கடந்த 5 வருடங்களுக்கும் மேலாக இந்த பித்தன் ஹக்கீம் கட்சி தொட்டு பல கட்சிகளில் களமிறங்க பல நகர்வுகளை செய்த போதும் கடைசியாக எதிர்வரும் பொது தேர்தலில் ரிசாத் MP யின் ACMC யின் ஊடாக வேட்பாளராக இறங்க ரிசாத் அணியுடன் பேச்சு வார்த்தை செய்து வருகின்றதாம்.
சம்மாந்துறை ஊருக்கு MP வேண்டும் .அதற்கான தார்மீக பொறுப்பு சம்மாந்துறை மக்களுக்கு உண்டு .ஊருக்கு MP வேண்டுமா ? வேண்டாமா ?
ரிசாத் MP யின் ACMC யின் சில்லறைக் கட்சிக்குள் இந்த பித்தன் போன்ற சில்லறைகள் முண்டியடித்துக் கொண்டு சம்மாந்துறை மக்களின் வாக்குகளை பிரித்து மேய்வதற்கு சம்மாந்துறை வாக்காளர்கள் ஒரு போதும் அனுமதிக்கக்கூடாது.
சம்மாந்துறை கிராமம் 44 ஆயிரம் வாக்குகள் கொண்ட ஊர். 80 வீதமான வாக்களிப்பு என்று வருகின்ற போது 35 ஆயிரம் வாக்குகள் கிடைக்க வேண்டும் .கடந்த போது தேர்தலின் போது தற்போதைய மன்சூர் MP சம்மாந்துறையில் இருந்து 8 ஆயிரம் வாக்குகளே கிடைத்தது.
ஏனைய வாக்குகள் பொத்துவில் தொட்டு மருதமுனை வரையுமான முஸ்லிம் காங்கிரஸ் மோகத்தில் கிடைத்த வாக்குகள் மூலமாகவே கிடைத்த வாக்குகள் மூலமாகவே மன்சூர் வெற்றி பெற்றார்.
இம்முறை சம்மாந்துறைக்கு MP வேண்டும் என்றால் முஸ்லிம் காங்கிரஸ் கூட்டில் இருந்து குறைந்துது மன்சூர் 27 ஆயிரம் மனாப்பைகள்
பெற வேண்டும் .
இப்போது இந்த சில்லறைகள் சம்மாந்துறை வாக்குகளை பிரிக்குமானால் சம்மாந்துறைக்கு MP இல்லை .
எனவே சம்மாந்துறை மக்கள் கடந்த காலத்தில் விட்ட தவறை விடாமல் ஊருக்கு MP வேண்டும் என்ற நோக்கில் இந்த போக்கிரிகளையும் சில்லறை கட்சிகளையும் ஒதுக்கி வெற்றி பெறக் கூடிய அணியில் ஒன்று சேர்ந்து ஊருக்கு MP பெறுங்கள்.
இல்லையேல் இம்முறை சம்மாந்துறைக்கு MP இல்லை.