பிரதான வீதியெங்கும் இரவு பகல் என்று பாராது வீதித்தடையினையும், விபத்துக்களையும் ஏற்படுத்தும் இக் கட்டாக்காளி மாடுகளை பாதுகாப்பாக வைத்திருக்க உரிமையாளர்கள் முன்வராத போது நகரசபை தகுந்த சட்டநடவடிக்கை எடுத்து வருகின்றது.
இன்று மாத்திரம் 11 மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளது.
கட்டாக்காளி மாடுகளின் உரிமையாளர்கள் சபையினால் அறவிடப்படும் 4000 ரூபா தண்டப்பணத்தை கொடுத்து மாடுகளை பெற்றுக்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளன.
வீதி விபத்துக்களை தடுக்கும் இத்திட்டத்துக்கு பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளாப்பட்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -