கல்முனை அரச அலுவலத்தில் புகுந்த மலைபாம்பு


பாறுக் ஷிஹான்-
ரச அலுவலகம் ஒன்றில் அட்டகாசமாக புகுந்த பாம்பு ஒன்று கொல்லப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் அமைந்துள்ள அரச அலுவலகத்தின் பின்புறமாக மலைப்பாம்பு போன்ற தோற்றம் கொண்ட பாம்பு திடிரென உட்புகுந்துள்ளது.

செவ்வாய்க்கிழமை(7) மதியம் குறித்த அலுவலகத்திற்குள் உட்புகுந்த சுமார் 7 அடி கொண்ட பாம்பினால் அவ்வலுவலகத்தில் பணியாற்றிய உத்தியோகத்தர்கள் அல்லோலகல்லோலப்பட்டனர்.

பின்னர் பாதுகாப்பு காரணம் கருதி குறித்த பாம்பு அடித்து கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -