இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சாவின் வெற்றிடத்திற்கு புதிய நாடாளுமன்ற உறுப்பினர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கமைய வருன பிரியந்த லியனகே நாடாளுமன்ற உறுப்பினராக இன்று(வெள்ளிக்கிழமை) பதியேற்றுள்ளார்.
இன்று பிற்பகல் கூடிய நாடாளுமன்ற அமர்வின் போது சபாநாயகர் முன்னிலையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் தான் எதிர்கட்சியில் அமர்ந்து கொண்டு, சஜித் பிரேமதாஸவின் கரங்களை பலப்படுத்தவுள்ளதாக வருன பிரியந்த லியனகே தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -