அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஊடக செயலமர்வு

எம்.ஐ.எம்.அஸ்ஹர்-
ரசாங்க தகவல் திணைக்களம் அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களுக்காக அம்பாறை மாவட்ட செயலகக்தில் ஒழுங்கு செய்திருந்த ஒரு நாள் ஊடக செயலமர்வும் மாவட்ட ஊடகப் பிரிவினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வும் இன்று இடம்பெற்றது.
அம்பாறை மாவட்ட செயலாளர் டீ .எம்.எல்.பண்டாரநாயக பிரதம அதிதியாக கலந்து கொண்ட மேற்படி நிகழ்வில் உதவி அரசாங்க அதிபர்களான வீ . ஜெகதீசன் , ஏ.எம்.ஏ.லத்தீப் | .அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் நாலக கழுவெவ , லேக் ஹவுஸ் தினமின ஆசிரியர் பீட துமிந்த குரு கே உட்பட மாவட்ட ஊடகவியலாளர்களும் கலந்து கொண்டனர்..



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -