மலையகத்தில் பாபர் சலூன்களிலும் உரக்களஞ்சிய அறைகளிலும்,கோயில்களின் முன்றலிலும், ஆலய அறைகளிலும் ஆரம்பிக்கப்பட்ட முன்பள்ளி பாடசாலைகளில் கடந்த 23,24,வருடங்களில் அரச பாடசாலைக்ளுக்கு சுமார் 68,255 அறுபத்தெட்டாயிரத்து இருநூற்று ஐம்பத்து ஐந்து பேர் இது வரை அனுப்பி வைக்கப்பட்டள்ளனர்.
இவ்வருடம் 1975 பேர் அரச பாடசாலைகளுக்கு செல்ல உள்ளதாகவும், இன்று பெரும் இடர்பாடுகளுக்கு மத்தியில் ஆரம்பிக்கப்பட்ட முன்பள்ளி பாடசாலைகள் இன்று மலையக மக்களின் மனங்களில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளதாக பிரிடோ நிறுவனத்தின் தலைவர் மைக்கல் ஆர் ஜோக்கிம் தெரிவித்தார்.
மக்களுக்கு பயன் தரும் நான்கு நூல்களின் வெளியீட்டு விழாவும்,பல்வேறு துறைகளில் இச்சமூகத்திற்கு சேவையாற்றிய 482 பேருக்கு கௌரவிப்பு விழாவும் இன்று (04) ஹட்டன் சாராதா மஹால் மண்டபத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் ..கடந்த 24 வருடங்களுக்கு முன் நாங்கள் தோட்டங்களில் முன்பள்ளி பாடசாலைகளை ஆரம்பிக்கும் போது பெற்றோர்களிடம் ஐந்து ரூபா தருமாறு கோரினோம்.அப்போது அந்த பெற்றோர்கள் ஐந்து ரூபாய்க்கு இவர்கள் செய்யும் வேலை என்ன? என்று கேள்வி கேட்டார்கள்.அவ்வாறு கேட்ட பெற்றோர்கள.; இன்று முன்பள்ளி ஆசிரியர்களுக்கு பரிசில்களையும் கௌரவிப்புக்களையும் வழங்கி மணிக்கணக்கில் ஈடுபட்டு வருவது இந்த ஆசிரியர்களின் கடமை உணர்வும் தியாகமுமே அதற்கு காரணம்.
நான் அண்மையில் பல இடங்களில் முன்பள்ளி ஆசிரியர்களின் கௌரவிப்புக்காக சென்றிருந்தேன். அப்போது ஆயிரக்கணக்கான பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளுக்கு கற்பித்த ஆசிரியர்களுக்கு பெறுமதிமிக்க பரிசில்களை வழங்கி அவர்களை கௌரவிக்கும் போது எனக்கு பெரும் மகிழ்ச்சியாக இருந்தது.
ஒரு சில சம்பங்களை இந்த இடத்தில் நினைவு கூறுவது மிகவும் பொருத்தமானது. ஒரு முன்பள்ளி ஆசிரியையின் கணவனக்கு வேறு ஏதும் வேலைகள் செய்ய முடியாது. அந்த தோட்டத்தில் வாழ்ந்த பெற்றோர்கள.; அந்த முன்பள்ளி முடியும் போது. இரண்டு வருடத்திற்கு தேவையான உணவு பொருட்களையும்,இரண்டு வருடத்திற்கு அவர்களின் பிள்ளைகளுக்கு தேவையான கற்றல் உபகரணங்களையும் வழங்கி வைத்துள்ளார்கள்.மற்றுமொரு ஆசிரியை முன்பள்ளி ஆசிரியையாக இருந்து திருமணம் முடித்து விட்டார் அந்த ஆசிரியைக்கு தமது அம்மா,அப்பா,மாமா,மாமி,எவ்வாறு வலைகாப்பு நடத்துவார்களோ?

அவ்வாறு வலைக்காப்பு செய்து,அதனை தொடர்ந்து களினிக் முதல் தொடட்டில் வரை அவருக்கு தேவையான சகல பொருட்களையும் வாங்கிக்கொடுத்து அவரை தங்களுடைய பிள்ளையைப் போல் பார்த்துக்கொண்டார்கள் இவ்வாறு எத்தனை சம்பங்கள் இந்த முன்பள்ளி பாடசாலை ஆசிரியர்களுக்கு நடைபெற்றுள்ளன.கடந்த வாரம் ஒரு நிகழ்வுக்கு போயிருந்தேன் அதில் பிரதம விருந்தினராக ஒரு பிரதேச சபை தலைவர் வருகை தந்திருந்தார்.பிரதேச சபை தலைவர் என்றால் வெள்ளையம் சொல்லையுமாக உடுத்திக்கொண்டு இரண்டு செல்லிடப்பேசிகள் கையில் வைத்துக்கொண்டு,அடியாட்கள் நான்கு ஐந்து பேரை வைத்துக்கொண்டு அவருக்கு மாலை அணிவித்தால் அல்லது பொன்டை போற்றினால் அதனை கழற்றாமல் களற்றும் போது அதனை அடியாட்கள் கழற்றுவதனைதான் பார்த்திருக்கிறோம்.
ஆனால் இந்த பிரதேச சபை தலைவர் அவர் வாங்கிக்கொண்டு வந்த பொன்னாடைகளை எமது முன்பள்ளி ஆசிரியர்களுக்கு போத்து கௌவித்த விடயம் என்னை மெய்சிலிர்க்கச்செய்தது.அரசியல் வாதிகளை கூட இந்த முன்பள்ளி செயப்பாடு மாற்றியிருக்கிறது.
இவற்றிக்கெல்லாம் காரணம் என்ன? இவர்களின் சேவை மனப்பான்மை,தியாக உணர்வு,அர்ப்பணிப்பு என்பனதான் ஆகவே எத்தனை மணித்தியாலங்கள் சென்றாலும் இவர்களை கௌரவிப்பதில் நான் பெருமிதம் அடைகிறேன்.
எனக்கு கடந்த வாரம் ஒரு கிராம சேவகரிடமிருந்து ஒரு அழைப்பு அவர் சொன்னார் நேற்று உங்கள் நிகழ்ச்சிக்கு வந்திருந்தேன்; அதனைபார்த்தவுடன் நான் இலங்கையில் தான் இருக்கிறேனா?,அல்லது மலையத்தில் தான் இருக்கிறேனா?என்று தோன்றுகிறது 'நான் ஏன் அப்படி சொல்லூரீங்க என்று கேட்டபோது' அவர் சொன்னார் நான் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக உங்கள் நிறுவனத்தின் பணிகளை பார்த்து வருகிறேன்.நான் எனது பகுதியில் ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று வருகிறேன். அவர்கள் என்ன நினைக்கிறார்கள்.

என்பதனை நான் நன்கு அறிவேன். ஆகவே இந்த மாற்றங்களுக்கு எல்லாம் சொந்தக்காரர். வேறு யாருமல்ல அது நீங்கள் தான் உங்கள் நிறுவனம் தான் என்று நான் எங்கு வேண்டுமானாலும் சொல்லுவேன் என்றார்.
இன்று யோசித்து பாருங்கள் வெளிநாட்டு காசு நின்று விட்ட போதிலும் கடந்த பல வருடங்களாக இந்த நிகழ்வுகளை மிகப்பிரமாண்டமாக செய்து வருகிறோம்.நீங்கள் செய்து அர்ப்பணிப்பு காரணமாக கொடை வள்ளல்கள்,நல்ல மனம் படைத்தவர்கள்,சமூன உணர்வு கொண்டவர்கள், இன்று இதற்கு கைகொடுத்து வருகிறார்கள். இந்த மண்டபம் கூட இலவசமாக கிடைத்துள்ளது. என்றால் இந்த சேவை எத்தனை பேரை சிந்திக்க செய்துள்ளது.அது மட்டுமல்ல சிறுவர் கழகம் பெண்கள் கழகம் அதற்கு அப்பாலும் வெளிநாட்டில் வேலை செய்கின்றவர்களுக்காக நாங்கள் பணி செய்கின்றோம்.

2013 ஆண்டு நாங்கள் தொடங்கும் போது வெளிநாடு போன குடும்பங்கள் 5 சதவீதம் கூட நன்றாக இருக்கவில்லை. ஆனால் இன்று நூற்றுக்கு 80 சதவீதம் நன்றாக இருக்கிறார்கள். அதற்கு காரணம் உங்களுடைய சேவை இன்று மலையத்தில் சொந்தம் கொண்டாடும் அளவுக்கு ஒரு கலாசாரம் உண்டாகியுள்ளது. என்றால், அது உங்கள் அர்ப்பணிப்பும் சேவையுமே தவிர வேறு எதுவும் காரணமாக இருக்காது என அவர் மேலும் தெரிவித்தார்.