ஓட்டமாவடி ரேஞ்சர்ஸ் கழகத்திற்கு புதிய நிர்வாகம் தெரிவு.


எச்.எம்.எம்.பர்ஸான்-
ட்டமாவடி - 3ம் வாட் ரேஞ்சர்ஸ் விளையாட்டுக் கழகத்தின் இவ்வருடத்திற்கான பொதுக் கூட்டமும் நிர்வாகத் தெரிவும் ஞாயிற்றுக்கிழமை (19) ஓட்டமாவடி ஹிஜ்றா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

இதில் ஓட்டமாவடி பிரதேச சபையின் உப தவிசாளரும் விளையாட்டுக் கழகத்தின் முன்னாள் தலைவருமான யூ.எல்.அஹமட் மற்றும் பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஜீ.அமீர் ஆசிரியர் உட்பட பிரதேச முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இவ்வருடத்திற்கான புதிய நிர்வாத்தினர்களாக பின்வருவோர் தெரிவு செய்யப்பட்டனர். தலைவர் ஏ.எல்.நவாஸ் ஆசிரியர், பிரதித் தலைவர் ஏ.எம்.ஏ.றஹீம், உப தலைவர் எம்.எம்.புஹாரி, செயலாளர் ஏ.ஜே.சனூன், பொருளாளர் ஏ.எல்.ஜௌபர் மற்றும் நிர்வாக உறுப்பினர்களாக யூ.எல்.அஹமட், எம்.ஐ.ஹிப்ஸாத், எஸ்.எல்.மாஹீர், ஐ.பதுர்தீன், எச்.எம்.ஹாலிதீன், ஏ.எம்.ஏ.சித்தீக், என்.எம்.ஜௌபர், எம்.எஸ்.எம்.றிஜாப், ஏ.எல்.எம்.சனூஸ், ஏ.யூ.எம்.சுபைர், எம்.சரீப் ஆகியோர்கள் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -