அஸ்ரப் ஏ சமத்-
கண்டி பல்லேகம தெல்தோட்டை பிரதேசத்தினை பிறப்பிடமாகக் கொண்டு நாடு முழுவதும் பல வருடங்களாக சமாதான சமூக பணிகளோடு இன,மத மொழி கடந்து மக்களோடு அதிகளவில் இணைந்து சமுக பணிகளை மேற்கொண்டு வரும் மௌலவி முனீா் சாதீக் காஸிபி (அகில இலங்கை சமாதான நீதவான் இலங்கைப் பேரவையின் கண்டி மாவட்ட பணிப்பாளா் அவா்களுக்கு சர்வதேச பல்கலைக்கழகமான கேரலா இந்தியா குட்நியுஸ் சர்வதேச பல்கலைக்கத்த்தின் பட்டமளிப்பு விழாவில் சமூக பணிக்காகவும் மனிதாபிமான செயற்பாடுகளுக்காகவும் சமாதானம் மனிதபிமான துறையில் கடந்த வாரம் 07.01.2020ல் கலாநிதி பட்டம் வழங்கி வைக்கப்பட்டது