இந் நிகழ்வு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மூதூர் தொகுதி அமைப்பாளரும், தம்பலகாமம் பிரதேச சபைத் தவிசாளருமான எஸ்.எம்.சுபியான் பிரதம அதியாக கலந்து கொண்டு மாணவர்களை வரவேற்று அனுமதிப்பதையும், கலந்து கொண்டோர்களையும் படத்தில் காணலாம்.
முன் பள்ளி மாணவர்களை அனுமதிக்கும் நிகழ்வு.
ஹஸ்பர் ஏ ஹலீம்-தம்பலகாமம் அல்-ஹிஜ்ரா முன்பள்ளி பாடசாலையில் புதிய மாணவர்களை அனுமதிக்கும் நிகழ்வு இன்று (17) வெள்ளிக்கிழமை நடை பெற்ற போது எடுக்கப்பட்ட படம்.
இந் நிகழ்வு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மூதூர் தொகுதி அமைப்பாளரும், தம்பலகாமம் பிரதேச சபைத் தவிசாளருமான எஸ்.எம்.சுபியான் பிரதம அதியாக கலந்து கொண்டு மாணவர்களை வரவேற்று அனுமதிப்பதையும், கலந்து கொண்டோர்களையும் படத்தில் காணலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...