கல்முனை அஷ்ரப் ஞபாகார்த்த வைத்தியசாலையில் புதிய ஆண்டு கடமை சத்தியபிரமாணம்

எம்.என்.எம்.அப்ராஸ்-

புதிய ஆண்டின் (2020)அரசாங்க சேவை ஊழியர்கள் சத்தியபிரமாணம் செய்யும் நிகழ்வு இன்று(2020.01.01) காலை
கல்முனை அஷ்ரப் ஞபாகார்த்த வைத்தியசாலை வளாகத்தில் வைத்தியசாலை அத்தியட்ச்சகர் ஏ.எல்.எப்.ரகுமான் தலைமையில் நடைபெற்றது.
இதில் வைத்தியசாலை ஊழியர்கள் கலந்து கொண்டு சத்திய பிரமாணம் மேற்க்கொண்டனர் .
மேலும் இந் நிகழ்வில் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த படைவீரர்களும் ஏனையவர்களுக்குமாக இரண்டுநிமிடங்கள் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. வைத்திய அத்தியட்ச்சகரின் உரையும் இடம்பெற்றது.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -