போலி பல்கலைக்கழகமும் போலிப் பட்டங்களும் .ஏமாற வேண்டாம் fake International university in Addalaichenai


எம்.எம்.நிலாம்டீன்- 

பொய்யான ஒரு அமைப்பை உருவாக்கி.. சமாதான நீதவான்களை ஏமாற்றி பல ஆயிரங்களைச் சுருட்டி பூச்சியத்துக்கும் மதிப்பில்லாத தேசகீர்த்தி போன்ற பட்டங்களை வழங்கி கள்ளத்தனமாக உழைத்த ஒரு சிலர்..
இப்போது பிரான்சில் இல்லாத ஒரு பல்கலைக்கழகத்தை இருப்பது போல் போலியாக உருவாக்கி அதற்க்கு ஒரு இணையத்தளம் திறந்து கலாநிதி பட்டம் கொடுத்து இலட்சக்கணக்கில் கள்ளத்தனமாக சம்பாதிக்கத் திட்டமிட்டுள்ளனர்.

இது 100 வீதம் போலியானது.காரணம் லேன்ட் போன் இலக்கம் இல்லை.பிரான்ஸ் முகவரி இல்லை மற்றும் ஒரு சர்வதேச பல்கலைக்கழகம் என்கின்ற போது ஆங்கிலம் இருக்க வேண்டும். மற்றும் ராஜதந்திரம் சமாதான கற்கை –சர்வதேச பல்கலைக்கழகம் என்று ஒரு பல்கலைகழகமும் உலகில் எங்குமே இல்லை .

தற்போது இங்கு காணப்படுகின்ற +33 75287 1629 என்பது பிரான்சில் உள்ள இலங்கையர் ஒருவர் மூலமாக வட்ஸ் அப் நம்பர் மட்டும் அதுவும் பிரான்ஸ் பாசையில் ரெகார்டிங் போகின்றது.

பிரான்சில் நிரந்தர முகவரி இல்லாது ஒரு தொலைபேசி இலக்கம் இல்லாது சர்வதேச பல்கலைக்கழகம் என்று ஒரு பல்கலைகழகம்.

இந்தப் பல்கலைக்கழகத்திற்க்கு வேந்தர்/உப வேந்தர் யார் .இதற்கான நிருவாகம் யார்.எல்லாமே இந்த நபரால் இயக்கப்படுகின்றது .இந்த நபர் கடந்த ஜனாதிபதி தேர்தலில் கோட்டபாயவுக்கு ஆதரவு தெரிவித்து களப்பணி செய்துள்ளார்..

இப்படியான பல பொலி கல்வி நிறுவனங்கள் படிப்பறிவு குறைந்த சில முஸ்லிம் கொள்ளைக் கூட்டங்களால் நீண்ட காலங்களாக நடைபெற்று வருகின்றது.

3 லட்சம் பணம் கொடுத்தால் கலாநிதி பட்டம் மற்றும் கௌரவிப்பு நிகழ்வு வேறு..

சரி இயங்கட்டும் எதுக்குமே உதவாத படிப்பறிவு இல்லாத மொக்கனுகள் இவனுகள் கொடுக்கும் கலாநிதி பட்டத்தை வைத்து என்ன சாதிக்க முடியும்..கார்போர்ட் கலாநிதி ...

பலர் இப்போது கலாநிதிகள்!.


இவர்களின்/ இப்படியானவர்களின் பல்கலைக் கழகதின் வெப் சைட் மற்றும் இ மெயில் கள் இதை நடத்தும் வல்லவர்களின் வீட்டில் இயங்கி வருகின்றது .

அம்பாறையில் பலர் இப்படி உழைக்க கிளம்பிட்டானுகள் கேட்பவன் கேனையன் என்றால் அவனுகள் எல்லாம் பண்ணுவானுகள்..

முறைப்படி NIB க்கு தகவல் கொடுப்போம்.... விரைவில் இந்த செப்படி வித்தைக்கு ஆப்பு வைப்போம்...
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -