150 சுயாதின குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியிருப்பதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 22 தேர்தல் மாவட்டங்களுக்காக இந்த கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளன.
இதுவரையில் 8 அரசியல் கட்சிகளும், 150 சுயாதின குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன
2020 பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்காக இதுவரையில் 8 அரசியல் கட்சிகளும், 8 சுயாதின குழுக்களும் வேட்பு மனுக்களை கையளித்துள்ளன.
150 சுயாதின குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியிருப்பதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 22 தேர்தல் மாவட்டங்களுக்காக இந்த கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...