தந்தை செய்த வேலையால் காவாலியாக திரியும் மகன். தந்தை என்ன செய்தார் தெரியுமா? காணொளி இணைப்பு
பிள்ளைகளின் கனவுகளை கவனத்தில் கொள்ளாமல் தங்கள் நினைப்பவராக தன பிள்ளை வர வேண்டும் என நினைக்கும் தந்தையால் தனது கனவுகளை தொலைத்த மாணவனின் கதை ஒன்றினை இளைஞர்கள் விரும்பும் வகையில் பாடலாக அமைத்திருக்கிறார்கள் பூவன் குழுவினர். இணையத்தில் வெளியாகி சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது அந்த பாடல்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...