அதி தீவிரமாக நாடு முழுவதும் பரவி வரும்கொடிய கொரோனா வைரசின் அச்சத்தில் மக்கள் இருந்து கொண்டிருக்கும் இவ்வேளை இத்தாலி நாட்டின் அரசால் கட்டுப்படுத்த முடியாமல் நாடு முழுவதும் கொரோனா ஊடுருவி விட்டது என்று அவசரகால சட்டத்தை சுகாதார அமைச்சு அங்கு விடுத்திருக்கும் நிலையில் ஒருபோதும் இல்லாது இன்று கல்முனைபகுதிக்கு இத்தாலி நாட்டவர்கள் வந்திருப்பதன் நோக்கம் என்ன..?
கொரோனா அதி கூடுதலாக பரவியுள்ள இத்தாலி நாட்டவர்களை இதுவரை இலங்கை ஏன் தடுக்காமல் உள்ளே விடுகிறது. இங்கே வலுத்த சந்தேகம் மக்கள் மத்தியில் ஏற்படுகிறது.
கிழக்கு மாகாண மக்கள் கொழும்பு பகுதிக்குள் நுளையாமல் தடுக்கும் திட்டமாக கிழக்கில் அதிக கொரோனா பரவலை மேற்கொள்ள சதி நடக்கிறதோ என்று எண்ணத்தோன்றுகிறது.
எது எவ்வாறாயினும் மக்கள் அவதானம் பேணல் நன்று.
எது எவ்வாறாயினும் மக்கள் அவதானம் பேணல் நன்று.