நுகர்வோர் அதிகார சபையினால் நிர்ணயிக்கப்பட்டுள்ள மரக்கறிகளுக்கான புதிய விலைகள்..

ரக்கறி கிலோ ஒன்றை விற்க கூடிய அதி கூடிய மொத்த விலை (ரூபாய்களில்)

கரட் 150/= -180/=
லீக்ஸ் 120/=
போஞ்சி 120/=
கோவா 100/=
பீட்ரூட் 80/=
கறி மிளகாய் 150/=
தக்காளி 100/=
வெண்டிக்காய் 70/=
வாழைக்காய் 70/=
பச்சை மிளகாய் 200/=
கத்தரிக்காய் 100/=
நோகோல் 60/=
பாகற்காய் 100/=
வெங்காயத்தாள் 100/=
பட்டானா 80/=
வெள்ளரிக்காய் 50/=
கார்கின் 50/=
புடலங்காய் 70/=
தேசிக்காய் 150/=
ரேந்த அவரை 70/=
இஞ்சி 150/=
வற்றாளை கிழங்கு 60/=
பீக்கங்காய் 80/=
பயத்தங்காய் 60/=
ராபு கிழங்கு 40/=


மரக்கறி கிலோ ஒன்றை விற்க கூடிய அதி கூடிய சில்லறை விலை

சில்லறை வியாபாரிகள் அனைத்து மரக்கறிகளையும் அதன் மொத்தத் விலையை விட அதிக பட்சமாக ரூபா மேலதிகமான விலைக்கு விற்க வேண்டும்

உதாரணம்: பீட்ரூட்டுக்கான அதி கூடிய சில்லறை விலை : 80+40 = ரூபா120.00

அதற்கு ஏற்ப இதன் பின்னரும் மரக்கறிகளை மேற்குறிப்பிடப்பட்ட விலைகளை விட அதிக விலைக்கு விற்பனை செய்பவர்களுக்கு எதிராக பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையானது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கும்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -