கிண்ணியா பிரதேச சபையின் பிரதித் தவிசாளர் பாஸித் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைவு.


எப்.முபாரக் -

கிண்ணியா பிரதேச சபையின் பிரதித் தவிசாளர் பாஸித் அவர்கள் இன்று(15) திருகோணமலை மாவட்ட முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் முன்னினையில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைத்து கொண்டார்.

இவர் கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலின் பின் கிண்ணியா பிரதேச சபையின் உப தவிசாளராக ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி வந்த நிலையிலே ஸ்ரீலங்காமுஸ்லிம்காங்கிரஸில் இணைந்து கொண்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -