கடந்த 15ஆம் திகதி யாழில் சுமார் 150 பேர் கலந்துகொண்ட கூட்டு ஆராதனையை நடத்திய சுவிட்ஸர்லாந்து கிறிஸ்தவ மதகுரு ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அவரது ஆராதனைகளில் கலந்து கொண்டவர்கள் உடனடியாக சுகாதார அதிகாரிகளை சந்தித்து பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.
அவரது ஆராதனைகளில் கலந்து கொண்டவர்கள் உடனடியாக சுகாதார அதிகாரிகளை சந்தித்து பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் பிலதெப்பிய தேவாலயத்தில் இடம்பெற்ற ஆராதனையில் கலந்து கொண்டவர்கள்,
0212217278 என்ற இலக்கத்திற்கு அழைத்து தம்மை பதிவு செய்துகொள்ளுமாறு மாகாண சுகாதார பணிப்பாளர் கேட்டுள்ளார்.